சர்வதேச உஷூ சாம்பியன்ஷிப் போட்டியில் பூஜா கடியன் இந்தியாவிற்கு முதன்முறையாக தங்கப்பதக்கம் பெற்று தந்தார்.
உஷூ மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும். பன்னாட்டு உஷூ கூட்டமைப்பு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் உஷூ போட்டிகளை நடத்துகின்றது. முதல் சர்வதேச போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் 1991-ம் …
சர்வதேச உஷூ சாம்பியன்ஷிப் போட்டியில் பூஜா கடியன் இந்தியாவிற்கு முதன்முறையாக தங்கப்பதக்கம் பெற்று தந்தார். Read More