Tag: பி.எச். பாண்டியன்

ஜெ.மரணம் பி.எச்.பாண்டியன்

தவறான மருந்தை கொடுத்ததால் தான் ஜெ.மரணம் அடைந்தார் – பி.எச்.பாண்டியன்

தவறான மருந்தை கொடுத்ததால் தான் ஜெ.மரணம் அடைந்தார் – பி.எச்.பாண்டியன் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறுகையில், *தவறான மருந்தை கொடுத்ததால் தான் ஜெ., மரணம் அடைந்தார் என சசிகலா உறவினரான டாக்டர் சிவக்குமார் கூறியதாக டிவியில் செய்தி வெளியாகியுள்ளது. *பன்னீர்செல்வத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இதற்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.                   […]

முதலமைச்சராக வேண்டும் பண்ருட்டி ராமச்சந்திரன்

முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சி நிர்வாகிகள் செயல்படுகின்றனர் – பண்ருட்டி ராமச்சந்திரன்

முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சி நிர்வாகிகள் செயல்படுகின்றனர் – பண்ருட்டி ராமச்சந்திரன் முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சியின் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர் என்று அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். அதிமுக பிரமுகரும் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மற்றும் அவரது மகன் மனோஜ் பாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பி.எச். பாண்டியன், ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் […]

சசிகலாவிற்கு செங்கோட்டையன் பதிலடி

சசிகலாவிற்கு எதிராக பி.எச். பாண்டியன் கூறிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது – செங்கோட்டையன் பதிலடி

சசிகலாவிற்கு எதிராக பி.எச். பாண்டியன் கூறிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது – செங்கோட்டையன் பதிலடி சசிகலாவிற்கு எதிராக பி.எச். பாண்டியன் கூறிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது என்று அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக பிரமுகரும் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மற்றும் அவரது மகன் மனோஜ் பாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பி.எச். பாண்டியன், ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக அப்பலோ […]

சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்

சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒருசொட்டு கண்ணீர் கூட வரவில்லை – பி.எச். பாண்டியன்

சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒருசொட்டு கண்ணீர் கூட வரவில்லை – பி.எச். பாண்டியன் ஜெயலலிதா மறைந்தபோது மருத்துவமனைக்கு வந்த சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒருசொட்டு கண்ணீர் கூட வரவில்லை என்று பி.எச். பாண்டியன் தெரிவித்தார். அ.தி.மு.க. பிரமுகரும் முன்னாள் சபாநாயகருமான பி.எச். பாண்டியன் இன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது […]