Tag: பிரவின்நாயரிடம்

கா.கலைக்கோட்டுதயம் சீமான் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல்

கா.கலைக்கோட்டுதயம் சீமான் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல்

கா.கலைக்கோட்டுதயம் சீமான் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் ஆர்.கே.நகர்  தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கா.கலைக்கோட்டுதயம் இன்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆர்.கே.நகர் தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். அவர் இன்று தனது வேட்பு மனுவை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில், தேர்தல் […]