பிக் பாஸ்’ பிரபலங்களுடன் நடிக்கும் யுவன் சங்கர் ராஜா?

‘பியார் பிரேமா காதல்’ படத்தில் யுவன் சங்கர் ராஜா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ‘பிக் பாஸ்’ பிரபலங்களான ஹரிஷ் கல்யாண் – ரைஸா வில்சன் நடிக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. ‘கிரகணம்’ படத்தை இயக்கிய இளன், இந்தப் படத்தை இயக்குகிறார். …

பிக் பாஸ்’ பிரபலங்களுடன் நடிக்கும் யுவன் சங்கர் ராஜா? Read More