நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதியால் முடியும் – நாம்நாத் கோவிந்

சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முடியும் என இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தளமான ராஸ்ரபதி …

நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதியால் முடியும் – நாம்நாத் கோவிந் Read More