திருமதி சின்னத்தங்கம் விஸ்வநாதன்
கொக்கன் கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்தங்கம் விஸ்வநாதன் 01.12.2017 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை – சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – சின்னாச்சிப் பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா விஸ்வநாதனின் …
திருமதி சின்னத்தங்கம் விஸ்வநாதன் Read More