திராட்சைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா!
திராட்சைப்பழத்தில், எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில், விட்டமின்கள் பி-1, பி-2, பி-6, பி-12 மற்றும் விட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவைத்தவிர பொஸ்பரஸ், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. திராட்சை பழம், மூளை, இதயத்தை வலுவடையச்செய்யும். …
திராட்சைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா! Read More