க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் வெளியாகும்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் இந்த வாரம்; வெளியிடப்படவுள்ளன. விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. இம்முறை பரீட்சைக்கு சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தனர். இதேவேளை, தஹம் பாடசாலை தொடர்பான இறுதிப் பரீட்சை …

க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் வெளியாகும் Read More