கென்யாவில் ஜனாதிபதி தேர்தல்: வன்முறை அச்சத்துக்கு மத்தியில் இன்று வாக்குப்பதிவு

கென்யாவில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. …

கென்யாவில் ஜனாதிபதி தேர்தல்: வன்முறை அச்சத்துக்கு மத்தியில் இன்று வாக்குப்பதிவு Read More