மலையாள நடிகையிடம் காதலில் விழுந்தாரா தளபதி இயக்குநர்?
தளபதி இயக்குநர், இரண்டாவதாகவும் மலையாள நடிகையிடம் காதலில் விழுந்திருப்பதாக கூறப்படுகிறது. தன் படத்தில் ஹீரோயினாக நடித்த மலையாளத்தைச் சேர்ந்த ‘மில்க்’ நடிகையைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் தளபதி பெயரைக் கொண்ட இயக்குநர். ஒரு வருடத்திற்குள்ளேயே கல்யாண வாழ்க்கை கசந்துவிட, விவாகரத்து …
மலையாள நடிகையிடம் காதலில் விழுந்தாரா தளபதி இயக்குநர்? Read More