புதிய அரசமைப்பிற்கே முதலிடம்

புதிய அரசமைப்பிற்கே முதலிடம்: ஜனாதிபதி

புதிய அரசமைப்பிற்கே முதலிடம்: ஜனாதிபதி   நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடல் கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக கலந்தாய்வுச் செயலணியின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் …

புதிய அரசமைப்பிற்கே முதலிடம்: ஜனாதிபதி Read More