கந்துவட்டி கொடுமை: கமல் மெளனம் ஏன்?
நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்து மரணம் அடைந்தபோது டுவிட்டரில் பொங்கிய கமல், தற்போது அவரது துறையை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து கமல் எந்த கருத்தையும் கூறாமல் மெளனமாக இருப்பது அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. …
கந்துவட்டி கொடுமை: கமல் மெளனம் ஏன்? Read More