வரைவுத் தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பிப்பு
வரைவுத் தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பிப்பு ஸ்ரீலங்கா தொடர்பான வரைவுத் தீர்மானம் இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவில் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமைகள் என தலைப்பிடப்பட்டு இந்த வரைப்புத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. …
வரைவுத் தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பிப்பு Read More