ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வு நிச்சயம் தேவை.மு.க.ஸ்டாலின்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் துணை உயர் ஆணையர் கேட் கில்மோருக்கு, மு.க.ஸ்டாலின் நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:– தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 35–வது கூட்டத்தில் தி.மு.க. முன்னாள் மத்திய …

ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வு நிச்சயம் தேவை.மு.க.ஸ்டாலின் Read More