நீதியை மட்டுமல்ல நியதியையும் உணர்த்திய நீதிபதி இந்திராபானர்ஜி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திராபானர்ஜி தாமாக முன்வந்து நான் தமிழை கத்துக்கப்போறேன் என்று புதுமையாய் கூறி இருப்பதற்கு வாழ்த்துக்கள். பாரதி கண்ட உண்மையான புதுமைப்பெண்ணுக்கு இலக்கணம் இது தான். நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறந்த சகோதரர்கள் …

நீதியை மட்டுமல்ல நியதியையும் உணர்த்திய நீதிபதி இந்திராபானர்ஜி Read More