ஆரையம்பதியில் கோர விபத்து : மூன்று உயிர்கள் ஸ்தலத்தில் பலி
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் இன்று அதிகாலை கனரக வாகனத்தால் மோதுண்டு இளம் கன்று உட்பட மூன்று மாடுகள் பலியாகியுள்ளன. ஆரையம்பதி பிரதேச சபைக்கும், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலைக்கும் முன்பாக உள்ள பிரதான வீதியில் இக்கோகோர விபத்து இடம்பெற்றுள்ளது. …
ஆரையம்பதியில் கோர விபத்து : மூன்று உயிர்கள் ஸ்தலத்தில் பலி Read More