அக்கட பூமியிலும் அசத்தும் அமலா பால்
விவாகரத்து பெற்றபிறகு, நான்கு தென்னிந்திய மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் அமலா பால். இயக்குநர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்றபிறகு, தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார் அமலா பால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘திருட்டுப்பயலே 2’, …
அக்கட பூமியிலும் அசத்தும் அமலா பால் Read More