Wednesday , February 5 2025
Home / சினிமா செய்திகள் / சுஜாவிற்கு ஓவியா கொடுத்த பரிசு!

சுஜாவிற்கு ஓவியா கொடுத்த பரிசு!

ஓவியா வழங்கிய முத்தம் தான் தனக்கு அவர் தந்த பிறந்த நாள் பரிசு என்றும் அதற்கு தன்னுடைய நன்றிகள் எனவும் சுஜா வருணி தெரிவித்துள்ளார்.

ஓவியாவுடனான நட்பு குறித்தும் பிறந்த நாள் குறித்தும் சுஜா வருணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சுஜா வருணியும், ஓவியாவும் மாறி மாறி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்த நிலையில், பிக் பொஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேற்றப்பட்ட பின்னர், சுஜா வருணி ஓவியா போன்று செயற்பட முயற்சிப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading…

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …