Sunday , April 14 2024
Home / சினிமா செய்திகள் / திடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி

திடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி

தமிழில் பல படங்களில் தன்னுடைய காமெடி மூலம் அனைவரையும் சிரிக்க வைத்து வந்தவர் தாடி பாலாஜி. இவர் இடையில் சினிமா வாய்ப்பு கிடைக்காததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.

அதிலும் இவர் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று பலரின் கவனத்திற்கும் வந்தார். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் சில காமெடி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தாடி பாலாஜி மன நிம்மதியை தேடி மதம் மாறியதாக செய்திகள் வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அவர் தனது தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்புயுள்ளாராம்.

இதுகுறித்து அவரோ, நம்முடைய கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை இழந்து அடிமை போல் இருக்க வேண்டிய நிலை உருவானதால் தாய் மதம் திரும்பியதாக தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv