Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தென்கொரிய பயணிகள் இலங்கை வருகை சடுதியாக அதிகரிப்பு

தென்கொரிய பயணிகள் இலங்கை வருகை சடுதியாக அதிகரிப்பு

தென்கொரிய பயணிகள் இலங்கை வருகை சடுதியாக அதிகரிப்பு

தென் கொரியாவிலிருந்து இலங்கைவரும் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இன்று அதிகாலை 3.56 மணியளவில், தென்கொரியாவின் இன்சியோன் விமான நிலையத்திலிருந்து வருகைதந்த கே.ஈ. 473 என்ற விமானத்தின் மூலம் 182 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தடைந்திருந்தனர்.

இவ்வாறு நாட்டிற்கு வந்தவர்களில் 137 பேர் இலங்கையர்கள் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கடந்த சில தினங்களில் தென்கொரியாவிலிருந்து வருகைதரும் பயணிகளின் எண்ணிக்கையில் கடந்த காலங்களை காட்டிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எமது youtube சேனல்லில் இன்றே இணைத்திடுங்கள்

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv