Wednesday , February 5 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சிங்­கப்­பூரு­டன் இனி­மேல் கட்­டுப்­பா­டற்ற வர்த்­த­கம்

சிங்­கப்­பூரு­டன் இனி­மேல் கட்­டுப்­பா­டற்ற வர்த்­த­கம்

சிங்­கப்­பூர் தலைமை அமைச்­சர் லீ சின்­லுத் ஜன­வரி மாதம் இலங்­கைக்கு வரு­கை­ த­ர­வுள்­ளார். சிங்­கப்­பூ­ருக்­கும், இலங்­கைக்­கும் இடை­யி­லான கட்­டுப்­பா­டு­கள் இல்­லாத வர்த்­தக உடன்­ப­டிக்கை ஒன்று அப்­போது கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்த அழைப்­பை­யேற்று அவ­ரின் பய­ணம் இடம்­பெ­ற­வுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க் கட்­சித் தலை­வர் ஆகி­யோரை சிங்­கப்­பூர் தலைமை அமைச்­சர் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்­ளார்.

நல்­லாட்சி அரசு அமைய பெற்­றது முதல் இலங்­கைக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை­யில் சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­யொன்றை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வது தொடர்­பில் பேச்­சு­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தன.

முன்­னாள் அய­லு­ற­வுத்­துறை அமைச்­ச­ரும் தற்­போ­தைய நிதி மற்­றும் ஊடக அமைச்­ச­ரு­மான மங்­கள சம­ர­வீர, பன்­னாட்டு வர்த்­தக அமைச்­சர் மலிக் சம­ர­விக்­கி­ரம ஆகி­யோர் இது குறித்த பேச்­சு­களை முன்­னெ­டுத்­தி­ருந்­த­னர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …