தமிழகத்தில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மக்களிற்கு மட்டும் இல்லை பிரபலங்கள் பலருக்கும் கூட இருக்கிறது.
அந்த ஆசை சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கும் இருந்ததாம். அவர் சமீபத்தில் காலா படப்பிடிப்பில் சூப்பர்ஸ்டாரை சந்தித்து அவருக்கு முத்தம் வழங்கி செல்பி எடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
இவர் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.
தற்போது யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.இவருக்கு சின்ன திரையில் பெரும் வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=ycq9mr_vfiw