Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஒலு­ம­டு­வில் மீளச் செயற்படும் ஆயுள்­வேத மருத்­து­வ­மனை!

ஒலு­ம­டு­வில் மீளச் செயற்படும் ஆயுள்­வேத மருத்­து­வ­மனை!

முல்­லைத்­தீ­வில் ஒலு­மடு உப அலு­வ­ல­கம் மற்­றும் சித்த ஆயுள்­வேத மருத்­து­வ­மனை என்­பன மீள இயங்க ஆரம்­பித்­துள்­ளன.

ஒலு­ம­டுப் பகு­தி­யில் உள்ள புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தேச சபை­யின் உப அலு­வ­ல­கம் மற்­றும் சித்த ஆயுள்­வேத மருத்­து­வ­மனை, நூல­கம் என்­பன கடந்த காலங்­க­ளில் சிறப்­பா­கச் செயற்­பட்ட போதும், கடந்த 2009ஆம் ஆண்டு போர் கார­ண­மாக சேத­ம­டைந்­தன.

மீள்­கு­டி­ய­மர்­வின் பின்­னர் குறித்த பிர­தே­சம் இரா­ணுவ வச­மா­னது. குறித்த பகு­தியை விடு­விக்­கு­மாறு பல்­வேறு தரப்­புக்­க­ளும் விடுத்த கோரிக்­கைக்கு அமை­வாக நல்­லாட்சி அர­சால் காணி விடு­விக்­கப்­பட்­டது.

மருத்­து­வ­மனை இயங்­கு­வ­தால் பெரு­ம­ள­வா­னோர் தமது மருத்­து­வத் தேவை­களை பூர்த்தி செய்­யக் கூடி­ய­தாக இருக்­கும் என பிர­தேச மக்­கள் குறிப்­பிட்­ட­னர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …