Monday , November 18 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / நீதித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள சரியான தருணம் – பிரணாப் முகர்ஜி

நீதித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள சரியான தருணம் – பிரணாப் முகர்ஜி

நீதித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள சரியான தருணம் – பிரணாப் முகர்ஜி

நீதித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இதுவே சரியான தருணம்’ என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

சரியான தருணம்:

டில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: நம் நாட்டில் ஒவ்வொரு துறையும் காலமாற்றத்துக்கு ஏற்ப தன்னை மேம்படுத்தி வருகிறது.

நீதித்துறையிலும் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. நீதித்துறையில் சீர்திருத்தம் தேவை என கடந்த 60 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டில் நீதித் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள இதுவே சரியான தருணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய …