Thursday , June 5 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / ப்ளொரிடாவில் 6 வயது சிறுமியை கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற பொலிஸ் – அதிர்ச்சி சம்பவம்

ப்ளொரிடாவில் 6 வயது சிறுமியை கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற பொலிஸ் – அதிர்ச்சி சம்பவம்

ப்ளொரிடாவில் 6 வயது சிறுமியை கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற பொலிஸ் – அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவின் ஃப்ளொரிடா மாகாணத்தில் 6 வயது சிறுமியை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுமி, தான் படிக்கும் பள்ளியில் ஆசிரியர்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரி ஒருவர் சிறுமியின் கைகளை கட்டி, அவரை அழைத்துச் செல்லும்போது, சிறுமி எனக்கு பொலிஸ் வாகனத்தில் செல்ல விருப்பமில்லை என கூறி அழுகின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. குறித்த பொலிஸ் அதிகாரியின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எமது youtube சேனல்லில் இன்றே இணைத்திடுங்கள்

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv