பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சுஜா தன் தங்கைக்காக பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆனால், சிலர் அவரின் தங்கையை தவறாக விமர்சனம் செய்துள்ளனர். இது குறித்து சுஜா ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்திருந்தால் விஸ் பண்ணலாம். ரீட்வீட் பண்ணலாம்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியதை வைத்து அவரை தவறாக விமர்சனம் செய்வது தவறு. எல்லோருக்கும் உணர்வுகள் உண்டு. எனக்கு உங்கள் அளவிற்கு சரியாக தமிழ் வரவில்லை. என்று கூறினார்.