Tuesday , May 14 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வடக்கு, கிழக்கில் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ள தரப்புக்கள்!

வடக்கு, கிழக்கில் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ள தரப்புக்கள்!

வடக்கு, கிழக்கில் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ள தரப்புக்கள்

அரசியல் கட்சிகள்
* தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
* தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
* தமிழர் விடுதலைக் கூட்டணி
* ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
* அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்
* புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி
அமைப்புக்கள்
* வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம்
* மட்டக்களப்பு சிவில் சமூகம்
* அம்பாறை முஸ்லிம்கள் நலன்பேணும் அமைப்பு
* இலங்கை ஆசிரியர் சங்கம்
* இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்
* யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
* யாழ்ப்பாணப் பல்கலைக் கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம்
* யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
* வடக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்
* வடக்கு மாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம்
* வடக்கு மாகாண ஆசிரியர் ஆலோசகர் சங்கம்
* தமிழ் மக்கள் பேரவை
* வவுனியா நகர சிறு வியாபாரிகள் சங்கம்
* வவுனியா வர்த்தக சங்கம்
* கிளிநொச்சி வர்த்தக சமூகம்
* வவுனியா மாவட்ட உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம்
* ஒட்டுசுட்டான் வர்த்தக சங்கம்
* புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம்
* அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு
* அகில இலங்கை பொது ஊழியர் சங்கம்
* யாழ்ப்பாண மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம்
* வவுனியா மாவட்ட சமூக விழிப்புணர்வு மக்கள் அமைப்பு அனைத்து மதப் பேரவை
* கிளிநொச்சி மாவட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
* வீணாகான குருமார் பீடம்
* வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு
* கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு
* முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்
* திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்
* மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்
* அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்
* இளைஞர் திறன் விருத்தி அமையம்
* கிளிநொச்சி மாவட்ட அந்தணர் ஒன்றியம்
* கரைச்சி கிராம, கிராமமாதர் அபிவிருத்தி சமாசம்
* கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்பு
* வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியம்
* தருமபுரம் மனிதம் சர்வமத அமையம்
* பச்சிலைப்பள்ளி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம்
* கல்முனை மாணவர் மீட்பு பேரவை
* வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கம்
* யாழ்ப்பாண மாவட்ட பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள்
* கிளிநொச்சி பனை தென்னை வலய அபிவிருத்தி கூட்டுறவு சங்கம்
* வலிகாமம் தெற்கு வர்த்தக சம்மேளனம்
* யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனம்
* யாழ்ப்பாண மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம்
* யாழ்ப்பாண மாவட்ட பார ஊர்தி உரிமையாளர் சங்கம்

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …