என்னுடன் இணைந்து செயல்பட தீபாவுக்கு அழைப்பு விடுக்கிறேன் – பன்னீர் செல்வம்
பத்திரிகையாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம் கூறியதாவது:
என்ற முறையில் அவரை மதிக்கிறேன். என்னுடன் இணைந்து செயல்பட தீபாவக்கு அழைப்பு விடுக்கிறேன். சட்டசபையில் உறுதியாக எனது பலத்தை நிருபிப்பேன்.
தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.