Wednesday , February 5 2025
Home / சினிமா செய்திகள் / மருத்துவ முத்தம்! ஓவியாவின் பதில் இதுதான்

மருத்துவ முத்தம்! ஓவியாவின் பதில் இதுதான்

பிக்பாஸ் புகழ் ஓவியா மருத்துவ முத்தம் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசியுள்ளார்.

பிக்பாஸில் கலந்து கொண்ட ஓவியாவுக்கு ஆதரவாக ஓவியா ஆர்மியே உருவானது, ஓவியாவின் கலகலப்பான பேச்சும், உண்மைத்தன்மையும் லட்சக்கணக்கான ரசிகர்களை உருவாக்கியது.

இந்நிலையில் நேற்று நடந்த பிரஸ் மீட்டில் மருத்துவ முத்தம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, என்ன அது? ம்ம்ம்.. மருத்துவத்துக்காக கொடுக்கப்பட்ட ஒரு முத்தமாக இருந்துட்டு போகட்டும்.. அவ்வளவு தான் என பதலளித்தார்.

Loading…

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …