தலைவி, டார்லிங் என பல பட்டப் பெயர்களுக்கு சொந்தக்கார நடிகை ஓவியா. BiggBoss நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து மிகவும் பரபரப்பாக படங்கள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரங்களில் நடிப்பது என பிஸியாக இருக்கிறார்.
தற்போது ஓவியா ஆர்மி ரசிகர்கள் சிலர் தங்களது தலைவியை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது ஓவியா, ஜுலியை எதுவும் செய்யாதீர்கள், தயவுசெய்து எதுவும் செய்யாதீர்கள் ஓவியா ஆர்மி மக்களே என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் ஓவியா ரசிகர்களால் வைரலாக பரவி வருகிறது.