Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வாழைச்சேனை வைத்தியசாலை சுற்றி மதில் அமைக்க 10 மில்லியன் ஒதுக்கீடு: கிழக்கு முதலமைச்சர்

வாழைச்சேனை வைத்தியசாலை சுற்றி மதில் அமைக்க 10 மில்லியன் ஒதுக்கீடு: கிழக்கு முதலமைச்சர்

வாழைச்சேனை வைத்தியசாலை சுற்றி மதில் அமைக்க 10 மில்லியன் ஒதுக்கீடு: கிழக்கு முதலமைச்சர்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிலுள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு சுற்றுமதில் அமைக்க 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்படி அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைக் கொண்டு சுமார் 3500 அடி சுற்றுப்பரப்புக்கு சுற்று மதில் அமைக்கப்படவுள்ளது.

குறித்த வைத்தியசாலையின் பாதுகாப்பு கருதி வைத்தியசாலை நிர்வாகத்தினாலும் பொதுமக்களினாலும் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் மேற்படி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …