Wednesday , February 5 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாழடைந்த கட்டடப் பகுதியில் இருந்தே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
உயிரிழந்த சடலம் தொடர்பில் அடையாளம் காணும் நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
dig

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …