Sunday , August 24 2025
Home / சினிமா செய்திகள் / படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரிடம் செருப்பை காட்டிய பிரபல நடிகை

படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரிடம் செருப்பை காட்டிய பிரபல நடிகை

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரிடம் என் செருப்பை கழற்றி காண்பித்தேன் என்று நடிகை ஸ்ருதி ராமச்சந்திரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மலையாள நடிகை ஸ்ருதி ராமச்சந்திரன் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அதில், நான் நடித்த படம் ஒன்று தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்து தயாரிப்பாளர் ஒருவர் என்னையே தமிழிலும் நடிக்க அழைப்பு விடுத்தார்.

இந்த படத்தை தன்னுடன் நான்கு பேர் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும், அந்த நான்கு பேருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால் வாய்ப்பு தருகிறேன் என்று கூறினார். அதற்கு நான் என்னுடைய செருப்பை கழற்றி காண்பித்தேன் என்று ஸ்ருதி ராமச்சந்திரன் கூறினார்.

ஸ்ருதி ராமச்சந்திரன் பேசியது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …