Sunday , December 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கோத்தாவை வேட்பாளராக அறிவிப்பார் மகிந்த!

கோத்தாவை வேட்பாளராக அறிவிப்பார் மகிந்த!

கோத்தாவை வேட்பாளராக அறிவிப்பார் மகிந்த!

அரச தலை­வர் தேர்­த­லுக்­கான பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­பக்­சவை, எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நாளை அறி­விக்­க­வுள்­ளார் என்று ராஜ­பக்­ச­வி­ன­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­கள் தக­வல் வெளி­யிட்­டுள்­ளன.

அந்த அறி­விப்பு வெளி­யி­டப்­பட்ட பின்­னர், ஒரு வார காலத்­துக்கு கோத்­த­பாய ராஜ­பக்ச நாடு முழு­வ­தி­லும் உள்ள மத வழி­பாட்டு இடங்­க­ளுக்­குச் செல்­ல­வுள்­ளார்.

கொழும்­பில் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை நடக்­க­வுள்ள பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் தேசிய மாநாட்­டில், அரச தலை­வர் வேட்­பா­ளர் தொடர்­பான அறி­விப்பை மகிந்த ராஜ­பக்ச வெளி­யி­ட­வுள்­ளார்.

அதே­வேளை, கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு நெருக்­க­மான உத­வி­யா­ளர்­கள், அவ­ரது அரச தலை­வர் தேர்­த­லுக்­கான கொள்கை அறிக்­கையை தயா­ரிப்­ப­தில் ஈடு­பட்­டுள்­ள­தா­க­வும் கொழும்பு ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv