முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று காலை இந்தியா புறப்பட்டார்.
அவருடன் ஜீ.எல். பீரிஸும் இந்தியாவுக்கான விஜயத்தில் இடம்பெற்றுள்ளார்.
சர்வதேச பெளத்த கலாசார சம்மேளனம் மகராஷ்டிரா மாநிலத்தில் நடத்தவுள்ள பெளத்த கலாசார மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்தியா செல்கின்றார்.