Friday , December 5 2025
Breaking News
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / அத்தி வரதர் வெளியில் வந்ததால் நல்ல மழை பெய்துள்ளது

அத்தி வரதர் வெளியில் வந்ததால் நல்ல மழை பெய்துள்ளது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவம் இன்று 38 வது நாளை எட்டியுள்ளது. நின்ற கோளத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் பலரும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று பிரேமலதா விஜயகாந்த், அத்திவரை தரிசிக்க சென்றார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : அத்திவரதர் வெளியில் வந்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம் என்று தெரிவித்தார்.

Check Also

Today tamil rasi palan | இன்றைய ராசிபலன் 21.02.2020

Today tamil rasi palan | இன்றைய ராசிபலன் 21.02.2020

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!Today tamil rasi palan | இன்றைய ராசிபலன் 21.02.2020 மேஷம் இன்று இல்லத்தில் மங்கள நிகழ்ச்சிகள் …