Thursday , August 21 2025
Home / ஆரோக்கிய குறிப்புகள் / புற்றுநோயை எதிர்க்கும் வல்லமை கொண்ட அரிசி வகைகள்

புற்றுநோயை எதிர்க்கும் வல்லமை கொண்ட அரிசி வகைகள்

இந்திய ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோயை குணப்படுத்தும் மூன்று பராம்பரிய அரிசி வகைகளை கண்டுபிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் குறித்து உணவுமுறைகளின் விழிப்புணர்வு இல்லாததால் அதிகமாக இறப்புகள் ஏற்படுகிறது.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட இந்திய ஆராய்ச்சியாளர்கள், சத்தீஸ்கரின் பாரம்பரியமிக்க மூன்று அரிசி வகைகளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு பற்றி ஆராய்ச்சியாளர் தீபக் சர்மா, கத்வான், மகாராஜி, லைச்சா உள்ளிட்ட சத்தீஸ்கரின் பாரம்பரியமிக்க உணவு வகைகளில் நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது . இவைகளை தினமும் சாப்பிடவது மூலம் நாம் நலம் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv