தமிழீழத் தேசப்புதல்வர்களை போற்றி வணங்கும் புனித நாள் மாவீரர் தேசிய நாள். தமிழீழத் தேசவிடுதலைப் போரில் தமது உயிர்களை ஆகுதியாக்கியா மாவீரர்களின் பெற்றோர் உறவினர் உரித்துடையோர் மாவீரர் தேசிய நாள் நிகழ்வில் வணக்கம் செலுத்துவதற்கு ஏதுவாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சின் அலுவலகத்துடன் அல்லது பிரான்சு மாவீரர் பணிமனையுடன் எதிர்வரும் 10.11.2017 இற்கு முன்னர் தொடர்பு கொண்டு உங்கள் உரித்துடையவரின் நிழல் படம் இருக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நிழல்படம் இல்லாவிடத்து அதற்கான ஏற்பாடுகளை மாவீரர் பணிமனையுடன் தொடர்பு கொண்டு மேற்கொள்ளவும்.
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தெடர்புகளுக்கு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு 01 43 15 04 21
மாவீரர் பணிமனை பிரான்சு – 06 10 73 50 18