இளையோர் போதைக்காகப் பயன்படுத்தும் எப்பல் எனும் போதை மாத்திரைகளுடன் கடவத்தைப் பேருந்து நிலையத்தில் சந்தேக நபரைத் திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் சிறப்புப் பொலிஸ் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாகக் கடவத்தைப் பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 400 எப்பல் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கம்பகா மாவட்டத்தின் வத்தளையைச் சேர்ந்தவர் எனவும் சட்ட விரோதமான