பொது தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!
ஜூன் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்தலை, திட்டமிட்டபடி நடத்துவதற்கான சூழல்கள் இல்லையென, இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நிலைமைகள் சீரான பிறகே தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.