உலக நாடுகளில் திடீரென அதிகரித்த கொரோனா வைரஸ் தாக்கம்… – மக்கள் திணறல்
கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் சீனாவை விட ஏனைய நாடுகளில் தினமும் அதிக எண்ணிக்கையானோருக்குத் தொற்றுகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் நேற்று தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரொஸ் அதானோம் கெப்ரியேசுஸ், ஜீனாவாவில் நேற்று இராஜதந்திரிகளிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை சீனாவில் 411 பேருக்கு புதிதாக கொவிட் -169 தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிப்பப்பட்டுள்ளதாகவும், ஏனைய நாடுகளில் 427 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
தென் கொரியா, ஈரானில் கொவிட்-19 பாதிப்புகள் திடீரென அதிகரிப்பு!
சீனாவில் நேற்றுவரை 2,663 பேர் பலி சீனாவில் கொரோனா வைரஸ் எனும் கொவிட்-–19 வைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,715 ஆக அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 78073 பேருக்கு இவ்வைரஸ் தொற்று ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஈரானில்..
ஈரானில் கொவிட்-–19 நேற்று மேலும் 3 பேர் உயிரிழந்ததுடன் 44 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஈரானில் கொவிட்-–19 வைரஸினால் நேற்றுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இவ்வைரஸ் தொற்றுடையோர் எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது.
தென் கொரியாவில்…
தென் கொரியாவில் நேற்றுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அந்நாட்டில் புதிதாக 284 பேருக்கு கொவிட்-–19 வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இவ்வைரஸ் தொற்றுடையோரின் எண்ணிக்கை 1261 ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியில் 12 பேர் உயிரிழந் துள்ளனர். 374 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எமது youtube சேனல்லில் இன்றே இணைத்திடுங்கள்
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்
-
கொரோனா தொடர்பாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் வெளியிடுள்ள அவசர அறிக்கை
-
இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்!
-
கொரோனாவால் ஈரான் விமான சேவைகளை நிறுத்த இந்தியா முடிவு !
-
இத்தாலிய இலங்கையர்கள் தொடர்பில் வெளியான கொரோனா வைரஸ் அறிக்கை
-
பாரிஸின் கரே டி லியோன் புகையிரத நிலையத்தில் பாரிய தீ விபத்து
-
கொரோனா வைரஸ் உச்சம் – ஜப்பான், தென்கொரியா நாட்டவர்களுக்கு தடை விதித்த இந்தியா
-
கொரோனா வைரஸ் ஆபத்து நிலை உச்சம்… உலக சுகாதார நிறுவனம் அதிரடி தகவல்!
-
வவுனியாவில் வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம்!
-
இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி!
-
வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் பெண்களின் கனவுகளை கொலை செய்யும் பெற்றோர்கள்!
-
தமிழர் பகுதியில், உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்!
-
கொரோனாவால் இலங்கை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
-
மனித உரிமை மீறல், மற்றுமொரு விசாரணை – ஐ.நா கொடுத்த அதிர்ச்சி!
பயனுள்ள இணைப்புகள் இங்கே




