இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா… அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் 28 பேருக்கு கொரானா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இத்தாலியர்கள் 16 பேருக்கு கொரானா தொற்று உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் ஆக்ராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியர்கள் சுற்றுலா சென்று வந்த ஆக்ராவில் 6 பேருக்கு கொரானா பரவியுள்ளதாக மேலும் தெரிவிக்கபடுகின்றது.