Friday , March 29 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / இத்தாலியில் கொரோனா பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது

இத்தாலியில் கொரோனா பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது

இத்தாலியில் கொரோனா பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது
ஐரோப்பிய நாடான இத்தாலியில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 85 ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் தான் கொரோனாவால் உயிரிழப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv