இத்தாலியில் கொரோனா பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது
ஐரோப்பிய நாடான இத்தாலியில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 85 ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் தான் கொரோனாவால் உயிரிழப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.