Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / டெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பலி

டெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பலி

டெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பலி

மாத்­த­ளையில் டெங்கு காய்ச்­சலால் பீடிக்­கப்­பட்ட பதி­னொரு வயது பாட­சாலை சிறுவன் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்துள்ளார்.

குறித்த சம்­ப­வ­ம் நேற்று முன்தினம் இடம்­பெற்­றுள்­ளது.

காய்ச்­சலால் பீடிக்­கப்­பட்ட குறித்த சிறுவன் கடந்த 8ஆம் திகதி மாத்­தளை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு அங்­கி­ருந்து மேலதிக சிகிற்ச்சைக்காக கடந்த 10ஆம் திகதி கண்டி வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்ளார்.

எனினும் சிகிச்சை பல­னின்றி அன்­றைய தினம் இரவே குறித்த சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv