மிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு

கெல்ட் டெலஸ்கோப் மூலம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இத்தகவலை அமெரிக்காவில் உள்ள லெகியாக் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அரிசோனா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் ‘கெல்ட்’ என்ற டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. அதில் 2 சிறிய …

மிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு Read More

வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனை வெற்றி: அதிபர் கிம் ஜான்-யுன் பாராட்டு

வடகொரியா நடத்திய குறைந்த அளவிலான தூரம் செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அந்நாட்டு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அமைப்புகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக பல்வேறு கட்ட ஏவுகணை சோதனைகளை …

வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனை வெற்றி: அதிபர் கிம் ஜான்-யுன் பாராட்டு Read More

தாய்லாந்தில் ராணுவ ஆஸ்பத்திரியில் குண்டு வெடித்தது: 20 பேர் காயம்

தாய்லாந்தில் ராணுவ ஆஸ்பத்திரியில் குண்டு வெடித்து 20 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ராணுவ ஆஸ்பத்திரி உள்ளது. இன்று அங்கு ஒரு சிறிய குண்டு வெடித்தது. அதில் அங்கு இருந்த 20 பேர் …

தாய்லாந்தில் ராணுவ ஆஸ்பத்திரியில் குண்டு வெடித்தது: 20 பேர் காயம் Read More

ஐரோப்பிய நாடுகளின் உதவியே வேண்டாம்: உதறி தள்ளிய பிலிப்பைன்ஸ்

ஐரோப்பிய நாடுகள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வாய்ப்புள்ளதால் அவர்களின் உதவியே வேண்டாம் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடேர்டெ தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடேர்டெவின் போதை மருந்துக்கு எதிராக பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். ரொட்ரிகோவின் இந்த நடவடிக்கைக்கு …

ஐரோப்பிய நாடுகளின் உதவியே வேண்டாம்: உதறி தள்ளிய பிலிப்பைன்ஸ் Read More

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷிய தலையீடு குறித்து விசாரிக்க உளவுத்துறை முன்னாள் இயக்குனர் நியமனம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து விசாரிக்க உளவுத்துறை முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணையில், நாங்கள் குற்றமற்றவர்கள் என்பது நிரூபணமாகும் என டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி …

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷிய தலையீடு குறித்து விசாரிக்க உளவுத்துறை முன்னாள் இயக்குனர் நியமனம் Read More

ஈரான் அதிபர் தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு – மீண்டும் வெற்றி பெறுவாரா ருஹானி?

ஈரான் தேர்தலில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதிபர் ருஹானி, இப்ராஹிம் ரெயிசி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஈரான் அதிபர் தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரங்கள் …

ஈரான் அதிபர் தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு – மீண்டும் வெற்றி பெறுவாரா ருஹானி? Read More

ஜப்பான் இளவரசிக்கு திருமணம் – காதலரை கரம் பிடிக்கிறார்

ஜப்பான் இளவரசி மேக்கோ சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் தன்னுடன் ஒன்றாகப் படித்த காதலரை கரம் பிடிக்கிறார். ஜப்பான் இளவரசி மேக்கோ (வயது 25). இவர் ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ-மிச்சிகோ தம்பதியரின் இளைய மகன் இளவரசர் அகிஷினோ- கிகோ தம்பதியரின் மகள் ஆவார். …

ஜப்பான் இளவரசிக்கு திருமணம் – காதலரை கரம் பிடிக்கிறார் Read More

வடகொரியா அத்துமீறல்: போருக்கு தயாராகுங்கள் என தென்கொரிய வீரர்களுக்கு அதிபர் கட்டளை

வடகொரியா எல்லை பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என தென்கொரிய வீரர்களுக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார். வடகொரியா அத்துமீறல்: போருக்கு தயாராகுங்கள் என தென்கொரிய வீரர்களுக்கு அதிபர் கட்டளை …

வடகொரியா அத்துமீறல்: போருக்கு தயாராகுங்கள் என தென்கொரிய வீரர்களுக்கு அதிபர் கட்டளை Read More

அமெரிக்க மக்களிடம் ரஷிய எதிர்ப்பு உணர்வை திட்டமிட்டு ஏற்படுத்துகிறார்கள்: புதின் குற்றச்சாட்டு

சமீப காலமாக அமெரிக்க மக்களிடம் ரஷியாவுக்கு எதிரான மனபோக்கை உருவாக்க சிலர் திட்டமிட்டு முயற்சித்து வருகிறார்கள் என அதிபர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். ரஷிய வெளியுறவு துறை மந்திரி செர்கெய் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்தார். அவர் அதிபர் டொனால்டு டிரம்பை வெள்ளை …

அமெரிக்க மக்களிடம் ரஷிய எதிர்ப்பு உணர்வை திட்டமிட்டு ஏற்படுத்துகிறார்கள்: புதின் குற்றச்சாட்டு Read More

அணுஆயுதம், ஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச தயார்

அணுஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச அமெரிக்கா தயாராக இருப்பதாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்தார். அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியாவின் …

அணுஆயுதம், ஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச தயார் Read More