ஆர்.கே.நகரில் அமீர் போட்டியா? சீமான் விளக்கம்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டதும் திடீரென பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான கலைக்கோட்டுதயம் மாற்றப்படுவார் என தெரிகிறது. விஷால் போட்டியிடுவதால் வாக்குகள் பிரிந்து டிடிவி தினகரன் வெற்றி பெற வாய்ப்பு …

ஆர்.கே.நகரில் அமீர் போட்டியா? சீமான் விளக்கம் Read More

விஷால் போட்டி குறித்து பிரபலங்களின் கருத்துக்கள்

ரஜினி, கமல், விஜய் போல் அரசியலுக்கு வரப்போவதாக கூறிக்கொண்டு முடிவெடுக்க முடியாமல் திணறிக்கொண்டிராமல் வெற்றியோ, தோல்வியோ களமிறங்க முடிவு செய்துவிட்ட விஷாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் விஷாலின் திடீர் அரசியல் பிரவேசம் குறித்து பிரபலங்கள் கூறியதை பார்ப்போம் இயக்குனர் …

விஷால் போட்டி குறித்து பிரபலங்களின் கருத்துக்கள் Read More

திருவண்ணாமலை 2,668 அடி உயர மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக திகழ்வது இந்த திருத்தலம் திருவண்ணாமலை. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் தீபத்திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து, 10ம் நாளான இன்று முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று அதிகாலை …

திருவண்ணாமலை 2,668 அடி உயர மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது Read More

தொப்பி இல்லை என்றால் வேறு எந்த சின்னம்?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் தனக்கு தொப்பி சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால் தேர்தல் ஆணையமோ, வேறு சுயேட்சை வேட்பாளர் தொப்பி சின்னத்தை கேட்காவிட்டால் தினகரனுக்கு அந்த சின்னத்தை வழங்குவதில் …

தொப்பி இல்லை என்றால் வேறு எந்த சின்னம்? Read More

சிங்கப்பூரில் ஜமாய்க்கும் விஜய்காந்த !!

தேமுதிக தலைவர் விஜய்காந்த சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படைங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை …

சிங்கப்பூரில் ஜமாய்க்கும் விஜய்காந்த !! Read More

அம்ருதா ஜெ.வின் மகளா? – தீபா பரபரப்பு பேட்டி

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவர் கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். …

அம்ருதா ஜெ.வின் மகளா? – தீபா பரபரப்பு பேட்டி Read More

அம்ருதா ஜெ.வின் மகள்தான் – ஜெ.வின் தோழி கீதா பரபரப்பு பேட்டி

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள்தான் அம்ருதா என ஜெ.வின் நீண்ட நாள் தோழி கீதா பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். …

அம்ருதா ஜெ.வின் மகள்தான் – ஜெ.வின் தோழி கீதா பரபரப்பு பேட்டி Read More

விடிய விடிய கனமழை: 7 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். திருச்சி, தஞ்சை, …

விடிய விடிய கனமழை: 7 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை Read More

அடுத்த 36 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை

அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில் கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக தென் தமிழகத்தில் …

அடுத்த 36 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை Read More

அம்ருதாவின் தாய் ஜெ.வின் சகோதரிதானா?

பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவரின் தாய் சைலைஜா, ஜெயலலிதாவின் சகோதரி அல்ல என கர்நாடக அதிமுக செயலாளரும், தினகரனின் ஆதரவாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார். தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து …

அம்ருதாவின் தாய் ஜெ.வின் சகோதரிதானா? Read More