வலை வீசப் போனவரே
வலை வீசப் போனவரே நீந்தவும் துணிவு இல்லை. நீச்சலும் தெரியவில்லை. வறுமையின் பிடியில். இருந்து மீண்டிடவே வலை வீசப் போனவரே….! ஒட்டிய வயிறுடனே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு படகோட்டி வலை வீசப் போனவரே …! நடுக் கடலிலே துணைக் கரம் …
வலை வீசப் போனவரே Read More