Saturday , November 16 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 44)

இலங்கை செய்திகள்

UNP தலைவர்களுடன் சஜித் முக்கிய கலந்துரையாடல்

சஜித் முக்கிய கலந்துரையாடல்

UNP தலைவர்களுடன் சஜித் முக்கிய கலந்துரையாடல் UNP துணை தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரமுகர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை ஒன்று இன்று இரவு நடைபெறவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற உள்ளது. இதன்போது வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவுள்லதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. …

Read More »

கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை – வெடித்தது சர்ச்சை

கனிமொழி

கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை – வெடித்தது சர்ச்சை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் புதல்வியின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள தமிழகத்தின் தி.மு. க எம் .பி கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அந்தவகையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் …

Read More »

சஜித்க்கு பதவி வழங்குவது குறித்து கருத்து தெரிவித்த ரணில்!

சஜித்க்கு பதவி

சஜித்க்கு பதவி வழங்குவது குறித்து கருத்து தெரிவித்த ரணில்! ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி தனக்கு வழங்கப்பட்டால் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் ரணில் விக்கிரமசிங்க கடமையாற்றுவதில் தனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்தே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார். பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தாகவும், பிரதமரிடம் வெளிப்படையான முன்மொழிவுகளை முன்வைக்கவில்லை என சஜித் …

Read More »

யாழில் பிணத்தை வைத்து லஞ்சம் வாங்கும் பேரவலம்

யாழில் பிணத்தை

யாழில் பிணத்தை வைத்து லஞ்சம் வாங்கும் பேரவலம் சாவகச்சேரியில் நேற்றையதினம் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட வயோதிபடின் சடலம் ஒரு நாளுக்கும் அதிகமாக பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்துள்ளது. பேஸ்லைன் வீதி, கொழும்பு 2 என்ற முகவரியைச் சேந்த 75 வயதுடைய வரதராசா செல்லப்பா என்பவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார். அவரது உடல் ஒரு நாளுக்கும் அதிகமாக பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்து, சற்று முன்னர் சாவகச்சேரி ஆதார …

Read More »

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கயின் ஓர் அங்கமாம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.க

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கயின் ஓர் அங்கமாம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும் வேறுவேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என பகிரங்கமாக மேடையில் தெரிவித்தார் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச. நேற்று யாழ்ப்பாணத்தில் இதனை தெரிவித்தார். வலிகாமம் கிழக்கு பொக்கணையில் நேற்று வீட்டுத் திட்டம் திறந்து வைத்த பின்னர், பயனாளிகளிற்கு உதவிப்பொருட்கள் வழங்கினார். இதன்போதே மேற்படி கருத்தை தெரிவித்தார். அமைச்சர் சஜித் உதவிப்பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, விஜயகலா …

Read More »

ரணில் – சஜித் – கரு இன்று சந்திப்பு

ரணில் - சஜித் - கரு

ரணில் – சஜித் – கரு இன்று சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சஜித் பிரேமதாசவிற்குமிடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவும் கலந்து கொள்வார். ஜனாதிபதி வேட்பாளர் யார், எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல் குறித்து இதில் ஆராயப்படவுள்ளது.                            

Read More »

வவுனியாவை சேர்ந்த இளைஞன் தமிழகத்தில் கைது!

இளைஞன் தமிழகத்தில் கைது

வவுனியாவை சேர்ந்த இளைஞன் தமிழகத்தில் கைது! சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட வவுனியா இளைஞர் ஒருவரை ராமேஸ்வரம் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளதாக தெரியவருகின்றது. 24 வயதுடைய அருண்ராஜன் என்ற இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இராமேஸ்வரம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.                         …

Read More »

அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்

யாழ் இளைஞன் பரிதாப மரணம்

அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம் யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பருத்தித்துறை செம்பருத்தி உணவுக்கடை உரிமையாளரின் சகோதரரான குமார் பகீதரன் என்ற இளைஞரே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது . எனினும் குறித்த இளைஞர் உயிரிழந்தமைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.                           …

Read More »

மைத்திரி – ரணில் ஒன்றாக யாழ் விஜயம்

மைத்திரி - ரணில்

மைத்திரி – ரணில் ஒன்றாக யாழ் விஜயம் யாழ்ப்­பா­ணத்தில் நாளை சனிக்­கி­ழமை நடை­பெறும் பொது நிகழ்­வு­களில் பங்­கு­பற்­று­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அங்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். ‘எண்­டர்­பிறைஸ் ஸ்ரீலங்கா’ கண்­காட்­சியின் மூன்­றா­வது தேசிய நிகழ்வு நாளை 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்­பாணம் முற்­ற­வெ­ளியில் நடை­பெ­ற­வுள்­ளது. நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர தலை­மையில் நடை­பெறும் இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, …

Read More »

இடைநடுவில் தடைப்பட்ட யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள் திருமஞ்ச பவனி!

யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள்

இடைநடுவில் தடைப்பட்ட யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள் திருமஞ்ச பவனி! வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா நேற்று இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நாற்தெய்வங்களும் வெளிவீதியில் திருமஞ்சத்தில் எழுந்தருளியதைத் தொடர்ந்து இரவு- 07 மணியளவில் திருமஞ்ச பவனி ஆரம்பமாகியது. ஆண் அடியவர்கள் ஒருபுறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் திருமஞ்சத்தின் வடம் தொட்டிழுத்தனர். அழகிய மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில் அலங்கார நாயகியாக ஸ்ரீதுர்க்காதேவி வலம் …

Read More »