Friday , August 29 2025
Home / செய்திகள் (page 17)

செய்திகள்

News

ஊரடங்கு உத்தரவினை மீறிய 7000 பேர் கைது

ஊரடங்கு உத்தரவினை மீறிய 7000 பேர் கைது

ஊரடங்கு உத்தரவினை மீறிய 7000 பேர் கைது ஊரடங்கு உத்தரவினை மீறிய 7000 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1700 வாகனங்கள் இதுவரை காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் நான்கு மாத குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா! இலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று! நியூயார்க்கை தனிமைப்படுத்த அவசியமில்லை – டிரம்ப்! இதுவரை ஊரடங்கு …

Read More »

நான்கு மாத குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா!

நான்கு மாத குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா!

நான்கு மாத குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா! சிலாபம் நாத்தாண்டியா பகுதியில் நான்கு மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். சற்று முன்னர் இவர்களுக்கு கொரோனா தொற்று காணப்படுகின்றமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றினால் 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் …

Read More »

இலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று!

இலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று!

இலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானப் பணிப்பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை இன்று பகல் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று! நியூயார்க்கை தனிமைப்படுத்த அவசியமில்லை – டிரம்ப்! இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6,247 பேர் கைது! இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் …

Read More »

நியூயார்க்கை தனிமைப்படுத்த அவசியமில்லை – டிரம்ப்!

நியூயார்க்கை தனிமைப்படுத்த அவசியமில்லை - டிரம்ப்!

நியூயார்க்கை தனிமைப்படுத்த அவசியமில்லை – டிரம்ப்! நியூயார்க் நகரத்தை முழுமையாக தனிமைப்படுத்துவது அவசியமில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு அமெரிக்காவில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நியூயார்க் நகரை முழுமையாக தனிமைப்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ, இத்திட்டம் போர் அறிவிப்பு போன்றது என விமர்சித்தார். …

Read More »

கொரோனாவால் ஸ்பெய்ன் இளவரசி மரணம்…?

கொரோனாவால் ஸ்பெய்ன் இளவரசி மரணம்...?

கொரோனாவால் ஸ்பெய்ன் இளவரசி மரணம்…? கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இளவரசி மாரியா தெரேசா பாரிஸில் வைத்து உயிரிழந்துள்ளார். ஸ்பெய்ன் இளவரசியான 86 வயதுடைய மெரியா தெரேசா பிரான்சின் சோபோன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஸ்பெயினின் ஆறாவது பிலிப் மன்னரின் உறவினர் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 6வது பிலிப் மன்னருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் …

Read More »

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 115 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 115 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 115 ஆக அதிகரிப்பு இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு முன்னர் அறிவித்தது. இந்தநிலையில் மேலும் இரண்டு பேர் கொரோனா தொற்றுடன் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு …

Read More »

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6,247 பேர் கைது!

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6,247 பேர் கைது!

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6,247 பேர் கைது! காவற்துறை ஊரடங்கு உத்தரவை மீறிய 6,247 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி, கடந்த ஆறு மணி நேரத்தில் மட்டும் 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் மஹிந்த விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு இலங்கையில் ஊரடங்கு அமுலை மீறிய 5386 …

Read More »

மீண்டும் நாடாளுமன்றம் கூடும் நிலை?

மீண்டும் நாடாளுமன்றம் கூடும் நிலை?

மீண்டும் நாடாளுமன்றம் கூடும் நிலை? அரசாங்கம் கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் அழைப்பதற்கு கவனம் செலுத்தி வருவதாக அரச தகவல்கள் கூறுகின்றன. கோவிட்-19 வைரஸ் தீவிரமாக பரவலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில் அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்காக நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது மேலும் அரச செலவீனங்களை ஈடுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் புதிய பிரேரணைகளை முன்வைக்கவும் இதன் போது அரசாங்கம் எண்ணியுள்ளதாக மேலும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் செய்திகள் …

Read More »

பிலிப்பைன்ஸ் இராணுவ தளபதி கொரோனாவால் பாதிப்பு

பிலிப்பைன்ஸ் இராணுவ தளபதி கொரோனாவால் பாதிப்பு

பிலிப்பைன்ஸ் இராணுவ தளபதி கொரோனாவால் பாதிப்பு பிலிப்பைன்ஸ் நாட்டு இராணுவ தளபதி பெலிமோன் சான்டோஸ் ஜூனியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் குடியிருக்கும் ராணுவ குடியிருப்பிலேயே அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் 707 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி பெலிமோன் சான்டோஸ் ஜூனியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்கிய ஒரு ராணுவ அதிகாரியை சந்தித்ததால், அவர் …

Read More »

மஹிந்த விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

மஹிந்த விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

மஹிந்த விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகன போக்குவரத்திற்கு எந்தவிதமான தடைகளையும் ஏற்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் மேலதிக காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு இலங்கையில் ஊரடங்கு அமுலை …

Read More »